மலேசிய - சிங்கப்பூர் தமிழர்களே!
ஆன்மீக அன்பர்களே!!...
நன்மைகள் பல தரும் நவகிரகங்களை வணங்கும் ஒவ்வொருவருக்கும் எல்லாவிதமான தடைகளும் நீங்கி வெற்றிகள் வசப்படுவதோடு அவரவர் முன்னோர்கள் ஆசிர்வாதமும் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.
அந்த உணர்வை ஆத்மார்த்தமான அனுபவத்தை நாங்கள் மதிக்கிறோம். உங்களை அவசரப்படுத்தாமல் ஆன்மீக வழியில் உரிய மரியாதையுடனும் மன அமைதியுடனும் தெய்வீக உள்ளுணர்வை உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அனுபவிக்க வைப்பதே எங்கள் முதன்மையான பணி. அதற்கான உத்திரவாதத்தை "சோழா தமிழர் பயண முகமை" வழங்குகிறது.
இப்போதே தொடங்குங்கள்:
உங்கள் குடும்பத்தின் நவகிரக நாயகர்கள் வழிபாட்டு பயணத்தை எங்களோடு இணைந்து இன்றே திட்டமிடுங்கள்.
எத்தனை பேர், எப்போது பயணம், என்ன தேவைகள், உரிய முன்னேற்பாடுகள் என எல்லாவற்றையும் கலந்தாலோசித்து, உங்களுக்கு ஏற்ற ஒரு சிறந்த பயணத் திட்டத்தை வடிவமைத்துத் தருகிறோம்.
📞 இன்றே CHOLA Tours & Travels-ஐ தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் பயணம் — எங்கள் வழித்தடம்!
CHOLA Tours & Travels "A Noble Journey for Global Tamils"
இந்தியா | சிங்கப்பூர் | மலேசியா
Mail us: chola.tours.nri@gmail.com
For enquiries: https://forms.gle/84FPVjzeX88p4HiB6

No comments:
Post a Comment