Friday, August 7, 2026

நவகிரக நாயகர்கள் வழிபாடு - 2026

 

மலேசிய - சிங்கப்பூர் தமிழர்களே!

ஆன்மீக அன்பர்களே!!...


நன்மைகள் பல தரும் நவகிரகங்களை வணங்கும் ஒவ்வொருவருக்கும் எல்லாவிதமான தடைகளும் நீங்கி வெற்றிகள் வசப்படுவதோடு அவரவர் முன்னோர்கள் ஆசிர்வாதமும் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம். 


அந்த உணர்வை ஆத்மார்த்தமான அனுபவத்தை நாங்கள் மதிக்கிறோம். உங்களை அவசரப்படுத்தாமல் ஆன்மீக வழியில் உரிய மரியாதையுடனும் மன அமைதியுடனும் தெய்வீக உள்ளுணர்வை உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அனுபவிக்க வைப்பதே எங்கள் முதன்மையான பணி. அதற்கான உத்திரவாதத்தை "சோழா தமிழர் பயண முகமை" வழங்குகிறது.


இப்போதே தொடங்குங்கள்:

உங்கள் குடும்பத்தின் நவகிரக நாயகர்கள் வழிபாட்டு பயணத்தை எங்களோடு இணைந்து இன்றே திட்டமிடுங்கள். 


எத்தனை பேர், எப்போது பயணம், என்ன தேவைகள், உரிய முன்னேற்பாடுகள் என  எல்லாவற்றையும் கலந்தாலோசித்து, உங்களுக்கு ஏற்ற ஒரு சிறந்த பயணத் திட்டத்தை வடிவமைத்துத் தருகிறோம்.


📞 இன்றே CHOLA Tours & Travels-ஐ தொடர்பு கொள்ளுங்கள். 

உங்கள் பயணம் — எங்கள் வழித்தடம்!

CHOLA Tours & Travels "A Noble Journey for Global Tamils" 

இந்தியா | சிங்கப்பூர் | மலேசியா

Mail us: chola.tours.nri@gmail.com

For enquiries: https://forms.gle/84FPVjzeX88p4HiB6

Wednesday, August 5, 2026

Introduction - CHOLA Tours & Travels

 


CHOLA Tours & Travels — A Noble Journey for Global Tamils

About Us


For many Tamils living around the world, Tamil Nadu isn't just a "vacation spot." It's the land their grandparents once walked on. It's the temple where their family deity resides. It's the root of a story passed down through generations. Tamils everywhere long to see those roots for themselves — but practical difficulties often delay that journey, push it further away, or stop it from happening at all. After all, apart from cherished memories, there is little else in life that truly stays with us forever.


CHOLA Tours & Travels was created to make that journey home simple — to clear the path for every Tamil family searching for their roots, and to help fill their lives with memories worth keeping.


We are a company built with one purpose: to give every global Tamil family a safe, caring, and truly noble journey.


## What Makes CHOLA Tours & Travels Different


CHOLA Tours & Travels is not just an ordinary travel agency that arranges a car and a driver. We design every trip as a complete experience — one that helps you gather memories that last a lifetime.


**Personal Assistant Service**

A dedicated assistant stays with your family throughout the trip — managing the schedule, carrying out the itinerary, helping with anything you need, and acting as a bridge between you and the driver, ready to handle anything unexpected along the way.


**Experienced Tourist Guides**

Our guides know the history, architecture, and spiritual significance of the Chola-era temples deeply. They don't just recite facts — they understand your family's emotions and walk the journey with you, turning your precious time into something truly meaningful.


**Verified Vehicles and Drivers**

Every vehicle and driver is fully documented and verified, and only those meeting our safety standards are assigned to a trip. We share vehicle and driver details — with photos — in advance, so your journey feels smooth and trustworthy from the very start.


**One Consistent Standard of Service**

From drivers to guides, every member of our team follows the same written code of conduct — so every family receives the same complete, quality, and safe care.


## Why Customers Should Choose CHOLA Tours & Travels


### 1. A Personalised Journey for Every Family

We don't believe in "one-size-fits-all" tour packages. Seeing your family's hometown, your family deity's temple, or the place your grandparents were born may be exactly what you're hoping for — and we design a travel plan built around that.


Spiritual journeys, darshan of the nine Navagraha temples, a visit to Lord Venkateswara at Tirupati, the Girivalam at Thiruvannamalai, a holy dip at Rameswaram–Dhanushkodi, or a journey tracing the story of the Cholas — whatever your family's personal travel wish may be, our goal is to turn it into sweet, lasting memories. Every trip is designed around that goal, with a flexible schedule that considers everyone — from elderly parents to young children.


### 2. Safety Comes First

Every driver and vehicle is documented and verified. We have a clear process to act immediately in emergencies. Your family will never be left alone in an unfamiliar place at any time. To us, you're not just a customer — you're a guest coming home in search of your roots.


### 3. Personal Care

A Personal Assistant is more than just a guide — they're a trusted companion looking out for your wellbeing throughout the trip. From morning to evening, they pay attention to your comfort, your meals, your rest, your travel, your needs, and your feelings.


### 4. A Unique Understanding of the Global Tamil Community

In this noble journey for global Tamils, we especially understand the needs and feelings of Tamils living across Singapore, Malaysia, and India. We communicate with you in whichever language you're comfortable with — Tamil or English. And because we have a presence not only in Tamil Nadu but also in Singapore and Malaysia, we make your search easier and help build that trust from the very start.


### 5. Not Just a Tour, But an Emotional Journey

For a family returning to their homeland after decades, every temple, every town, every street can be an emotional moment. We know that. Our team is trained to approach those moments with respect, never rushing through them. Fulfilling your family's travel needs is the primary duty of CHOLA Tours & Travels.


## Our Promise


"A Noble Journey for Global Tamils" is more than just a tagline — it's a promise rooted in every trip we plan. Our highest goal is to turn the moment your family returns to Tamil Nadu into a safe, caring, and unforgettable experience.


**Your journey. Our path.**


Thinking about planning your family's next trip to India and Tamil Nadu from Singapore or Malaysia? Get in touch with us — we'll design your precious time and journey together with you, and walk that path alongside you.


**CHOLA Tours & Travels**

*"A Noble Journey for Global Tamils"*


India | Singapore | Malaysia


Reach us | Mail us | Call us

For enquiries: https://forms.gle/84FPVjzeX88p4HiB6

அறிமுகம்! (சோழா - தமிழர் பயண முகமை)

 




CHOLA Tours & Travels — உலகத் தமிழர்களின் பெருமைமிகு பயணம்:


எங்களைப் பற்றி:


உலகெங்கிலும் புகழ்பட வாழும் தமிழர்கள் பலருக்கு, தமிழ்நாடு என்பது வெறும் ஒரு "Vacation spot" அல்ல. அது தங்கள் பாட்டன் - பாட்டனார்கள் நடமாடிய மண், தங்கள் குடும்பத்தின் குலதெய்வம் இருக்கும் கோயில், தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்ட ஒரு வரலாற்றின் வேர். அந்த வேர்களைக் காண உலகெங்கிலும் உள்ள விழுதுகள் விரும்புகின்றன. ஆனால், அதில் உள்ள சில நடைமுறை சிக்கல்களால் அந்தப் பயணம் தாமதம் ஆகலாம், தள்ளிப் போகலாம் அல்லது தடைபட்டும் போகலாம்.  பசுமையான நினைவுகளைத் தவிர, மனிதனுக்கு நிலையான வேறு சொத்துக்கள் கிடையாது‌ எனலாம். 


வேர்களைத் தேடும் விழுதுகளின் பெருமைமிகு பயணத்தில் உங்கள் பாதைகளை எளிமையாக்கி, பசுமையான நினைவுகளை நிரப்பவே CHOLA Tours & Travels (சோழா  தமிழர் பயண முகமை) உருவானது.


நாங்கள் ஒவ்வொரு உலகத் தமிழ் குடும்பத்திற்கும், பாதுகாப்பாகவும் அக்கறையுடனும், ஒரு உன்னதமான பயணத்தை வழங்கும் நோக்கத்துடன் இயங்கும் ஒரு நிறுவனம் ஆகும்.


## CHOLA Tours & Travelsன் தனித்தன்மை:


CHOLA Tours & Travels என்பது வெறும் கார் மற்றும் ஓட்டுநரை ஏற்பாடு செய்யும் ஒரு சராசரி பயண ஏற்பாட்டு நிறுவனம் அல்ல. நாங்கள் ஒவ்வொரு பயணத்தையும் ஒரு முழுமையான அனுபவமாக வடிவமைக்கிறோம். பசுமையான நினைவுகளைத் திரட்ட உதவுகிறோம். 


- **தனிப்பட்ட உதவியாளர் சேவை:(Personal Assistant service)** 


பயணம் முழுவதும் உங்கள் குடும்பத்துடன் இணைந்திருந்து, நேர அட்டவணையை நிர்வகித்து, பயணத்திட்டத்தை செயல்படுத்தி, தேவைப்படும் உதவிகளை வழங்கி, ஓட்டுநர் மற்றும் உங்களுக்கு மத்தியில் ஒரு பாலமாக இருந்து எதிர்பாராத சூழ்நிலைகளையும் கவனித்துக்கொள்வார்.


- **அனுபவமிக்க வழிகாட்டிகள் (Tourist Guides)** 


சோழர் கால கோயில்களின் வரலாறையும், கட்டிடக்கலையையும், ஆன்மீக முக்கியத்துவத்தையும் ஆழமாக அறிந்தவர்கள். அவர்கள் வெறும் தகவல்களை ஒப்புவிக்காமல், உங்கள் குடும்பத்தின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு உங்களோடு பயணிக்கிறார்கள். உங்கள் உன்னதமான நேரத்தையும் பயணத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றுபவர்கள்.


**சரிபார்க்கப்பட்ட வாகனங்களும் ஓட்டுநர்களும்** 


ஒவ்வொரு வாகனம் மற்றும் ஓட்டுநர் விவரங்களும் முழுமையாக சரிபார்க்கப்பட்டு, பாதுகாப்பு தரநிலைகளுடன் மட்டுமே பயணத்திற்கு ஒதுக்கப்படுகின்றது. வாகனம் மற்றும் ஓட்டுநர் பற்றிய தகவல்கள் (புகைப்படங்களோடு) முன்கூட்டியே உங்களுக்கு அறிவிக்கப்படுவதால் ஒரு சுமூகமான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த பயணம் உறுதி செய்யப்படுகிறது. 


**ஒரே தரமான சேவை முறை** 


ஓட்டுநர் முதல் வழிகாட்டி வரை, எங்கள் அனைத்து பணியாளர்களும் ஒரே எழுதப்பட்ட பணி நெறிமுறையை பின்பற்றுகின்றனர், அதனால் ஒவ்வொரு குடும்பமும் முழுமையான, தரமான, பாதுகாப்பான அக்கறையைப் பெறுகிறது.


## ஏன் வாடிக்கையாளர்கள் CHOLA Tours & Travels ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்?


### 1. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்ற தனித்துவமான பயண திட்டம்:

நாங்கள் "ஒரே மாதிரியான" டூர் பேக்கேஜ்களை நம்பவில்லை. உங்கள் குடும்ப ஊர், உங்கள் குல தெய்வ கோயில், உங்கள் பாட்டி பாட்டனாரின் பிறந்த இடம் — ஆகியவற்றை காண்பது கூட உங்கள் ஆசையாக இருக்கலாம். அதற்கான பயணத் திட்டத்தை நாங்கள் வகுத்துத் தருகிறோம்.


ஆன்மீகப் பயணம், நவகிரக நாயகர்களின் தரிசனம், திருப்பதி ஏழுமலையான் தரிசனம், திருவண்ணாமலை கிரிவலம், இராமேஸ்வரம் - தனுஷ்கோடி நீராடல், சோழர்களைத் தேடி பயணம் என உங்களின் / உங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட பயண விருப்பத்தை இனிமையான நினைவுகளாக மாற்றித் தருவதே எங்கள் நோக்கம். அதை மையமாக வைத்தே ஒவ்வொரு பயணத்தையும் வடிவமைக்கிறோம். வயதான பெற்றோர், சிறு குழந்தைகள் என அனைவரையும் கவனத்தில் கொண்டு ஒரு நெகிழ்வான அட்டவணையுடன் பயணத்தை திட்டமிடுகிறோம்.


### 2. பாதுகாப்பு முதன்மையானது:


ஒவ்வொரு ஓட்டுநரும், வாகனமும் ஆவணப்படுத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டவை. அவசர காலங்களில் உடனடியாக செயல்பட ஒரு தெளிவான நடைமுறை உள்ளது. உங்கள் குடும்பம் எந்த நேரத்திலும் ஒரு அந்நிய இடத்தில் தனித்து விடப்படாது. நீங்கள் எங்கள் வாடிக்கையாளர்கள் மட்டுமே அல்ல; அதற்கும் மேலாக உங்கள் வேர்களைத் தேடி வரும் விருந்தினர்கள்!


### 3. தனிப்பட்ட அக்கறை:


தனிப்பட்ட உதவியாளர் என்பது வெறும் வழிகாட்டி அல்ல — உங்கள் பயணம் முழுவதும் உங்கள் நலனை கவனிக்கும் ஒரு நம்பகமான தோழர். காலை முதல் மாலை வரை, உங்கள் வசதி, உணவு, ஓய்வு, பயணம், தேவைகள், உணர்வுகள் என அனைத்தையும் கவனித்து கருத்தில் கொண்டு செயல்படுவார்.


### 4. உலகத் தமிழ் சமூகத்திற்கான தனித்துவமான புரிதல்:


உலகத் தமிழர்களின் பெருமைமிகு பயணத்தில் மிகக் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, இந்தியா — இந்த மூன்று நாடுகளிலும் வாழும் தமிழர்களின் தேவைகளையும் உணர்வுகளையும் நாங்கள் புரிந்துகொண்டு செயல்படுகிறோம். தமிழிலோ ஆங்கிலத்திலோ, உங்களுக்கு எது வசதியோ அதிலேயே உங்களுடன் தொடர்பு கொள்கிறோம். எங்களுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளிலும் கிளைகள் உள்ளதால் உங்களின் தேடுதலை எளிதாக்கி நம்பிக்கையைப் பெறுகிறோம்.


### 5. வெறும் சுற்றுலா அல்ல, ஒரு உணர்வுப்பூர்வ பயணம்:


பல தசாப்தங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு திரும்பும் ஒரு குடும்பத்திற்கு, ஒவ்வொரு கோயிலும், ஒவ்வொரு ஊரும் - தெருவும் ஒரு உணர்வுப்பூர்வ தருணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். அந்த தருணங்களை அவசரப்படுத்தாமல், மரியாதையுடன் அணுகுவதே எங்கள் பணியாளர்களுக்கான பயிற்சியின் மையம். உங்களின் பயணத் தேவைகளை பூர்த்தி செய்வதே "சோழா தமிழர் பயண முகமை" யின் முதன்மையான கடமை.


## எங்கள் உறுதிமொழி


"A Noble Journey for Global Tamils" — உலகத் தமிழர்களின் பெருமைமிகு பயணம் — இது வெறும் ஒரு வாசகம் அல்ல, இது எங்கள் ஒவ்வொரு பயணத் திட்டமிடலிலும் வேரூன்றியிருக்கும் ஒரு உறுதிமொழி. உங்கள் குடும்பம் தமிழ்நாட்டிற்கு திரும்பும் அந்த தருணத்தை, பாதுகாப்பாகவும், அக்கறையுடனும், மறக்க முடியாத அனுபவமாகவும் மாற்றுவதே எங்கள் உயரிய நோக்கம். உங்கள் பயணம் - எங்கள் வழித்தடம்!


சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் இருந்து உங்கள் குடும்பத்தின் அடுத்த இந்திய - தமிழ்நாடு பயணத்தை திட்டமிட நினைக்கிறீர்களா?  எங்களை தொடர்பு கொள்ளுங்கள் — உங்களின் உன்னதமான நேரத்தையும் பயணத்தையும் நாங்கள் உங்களுடன் இணைந்து வடிவமைத்து தருகிறோம் மற்றும் வழித்துணையாய் இருக்கிறோம்!


CHOLA Tours & Travels

"A Noble Journey for Global Tamils" 


சோழா - தமிழர் பயண முகமை

"உலகத் தமிழர்களின் பெருமைமிகு பயணம் "


இந்தியா | சிங்கப்பூர் | மலேசியா 


Reach us | Mail us | Call us

For enquiries: https://forms.gle/84FPVjzeX88p4HiB6

நவகிரக நாயகர்கள் வழிபாடு - 2026

  மலேசிய - சிங்கப்பூர் தமிழர்களே! ஆன்மீக அன்பர்களே!!... நன்மைகள் பல தரும் நவகிரகங்களை வணங்கும் ஒவ்வொருவருக்கும் எல்லாவிதமான தடைகளும் நீங்கி ...